செல்வன் கேனேசப்பிள்ளை தனுஸ்பிரியன் 21.10.2015 அன்று அகால மரணமடைந்தார்


புதுக்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் கேனேசப்பிள்ளை தனுஸ்பிரியன் 21.10.2015 அன்று புதுக்குடியிருப்பில் நிகழ்த வீதி விபத்தில் அகால மரணமடைந்தார். அன்னார் கோணேசப்பிள்ளை வசந்தகுமாரியின் அன்பு மகனும் காலஞ்சென்ற வீரக்குட்டி துரோபதை, காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சந்தனப்பிள்ளை, சுவாதிப்பிள்ளை  ஆகியோரின் பேரனும், கலைப்பிரியன் ,பிரியதர்ஷினி, குகப்பிரியன்,சுபதர்ஷினி, பிரியதாஸ், ஆகியோரின் பாசமிகு சகோதரனும், தட்சணாமூர்தி, அமிர்தலிங்கம், சத்தியசீலன், கங்காதேவி, விஜிதா ஆகியோரின் பெறாமகனும், ஆவார் 
அன்னாரின் பூதவுடல் 22.10.2015 இன்று பிற்பகல் 4.00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.